தமிழகத்தில் அடுத்த மூன்று வருடங்களில் பணி ஓய்வு பெறும் ஆசிரியர்கள், பணியாளர்களின் விவரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள், பணியாளர்களில் 2024 செப்டம்பர் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெற இருப்பவர்களின் விவரங்களை அறிக்கையாக தொகுத்து இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories