Categories
மாநில செய்திகள்

தமிழக ஆளுநரை சந்தித்த பா.ஜனதா தலைவர்… இதுதான் காரணம்… வெளியான தகவல்…!!!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் முருகன் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.

கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல்.முருகன் நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கக் கூடிய வகையில் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Categories

Tech |