அக்னிபாத் திட்டத்தின் கீழ் வீரர்களை தேர்வு செய்யும் பணி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தில் திட்டத்தில் ராணுவ காவல்துறைஅக்னிபாத்யில் சேர தமிழகத்தை சேர்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள பெண்கள் joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் இன்று முதல் செப்.,7 வரை விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கான நேரடி ஆட்கள் தேர்வு முகாம் நவம்பர் 27 முதல் 29-ந் தேதி வரை வேலூர் காவல்துறை பள்ளியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories