Categories
மாநில செய்திகள்

தமிழக காவல்துறையில் 4 IPS அதிகாரிகள்…. பணியிட மாற்றம்…. அரசு போட்ட உத்தரவு……!!!!!

தமிழ்நாடு காவல்துறையில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் வெளியிட்ட உத்தரவு (பழைய பதவி அடைப்புக்குள்) விஸ்வேஸ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி- தமிழக ஆளுநா் மாளிகை கண்காணிப்பாளா் (தமிழக ஆளுநா் மாளிகை உதவி காவல் கண்காணிப்பாளா்), ஆா்.ராமகிருஷ்ணன்-சென்னை காவலா் நலப்பிரிவு ஏஐஜி (சென்னை உயா்நீதிமன்ற வழக்குகள் கண்காணிப்புப் பிரிவு ஏஐஜி),  டி.மகேஷ்குமாா்-சென்னை உயா்நீதிமன்ற வழக்குகள் கண்காணிப்புப்பிரிவு ஏஐஜி (காத்திருப்போா் பட்டியல்), அபிஷேக் தீக் ஷித் – ரயில்வே காவல்துறை சென்னை டிஐஜி (காத்திருப்போா் பட்டியல்) என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் விஸ்வேஸ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி மட்டும் பதவி உயா்வுடன் பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளாா்.

Categories

Tech |