தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் (TNCU) தனது நிறுவனத்தில் சமீபத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டி புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி, கல்லூரி முதல்வர், கல்லூரி துணை முதல்வர், Physical Education Director, Librarian, Finance & Account Manager, Superintendent, Assistant, Junior Assistant, Computer Programmer, Typist, Security, Office Assistant, Sweeper போன்ற பல பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் முறை, தகுதி போன்ற பல விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் (TNCU) காலிப்பணியிடங்கள்:
இந்த நிறுவனத்தில் Principal, Assistant Principal Physical Education Director, Librarian, Finance & Account Manager, Superintendent, Assistant, Junior Assistant, Computer Programmer, Typist, Security, Office Assistant, Sweeper போன்ற பதவிகளுக்கு 33 பணியிடங்கள் காலியாக உள்ளன.
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் (TNCU) கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அவர் அவர் தேர்வு செய்யும் பணிக்கு ஏற்ப 8 ஆம் வகுப்பு முதல் Master Degree பட்ட படிப்பை அரசு அல்லது அரசு உதவி பெரும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்றவராக இருப்பது கட்டாயம் ஆகும். மேற்படி தகவலுக்கு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணைய முகவரியை பார்வையிடவும்.
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் (TNCU) ஊதிய விவரம்:
விண்ணப்பதாரர்கள் பணியமர்த்தப்படும் பதவியின் அடிப்படையில் ரூபாய் – 7000 முதல் 49000 வரை ஊதியம் பெறுவார்கள்.
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் (TNCU) வயது வரம்பு:
விண்ணப்பத்தார் 40 வயதுக்குட்பட்டவராக இருப்பது அவசியம் ஆகும். மேற்படி தகவலுக்கு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணைய முகவரியை பார்வையிடவும்.
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் (TNCU) தேர்வு முறை:
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் (TNCU) மூலம் தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தார் நேர்காணல் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.