Categories
மாநில செய்திகள்

தமிழக கோவிலில் ஆடைக்கட்டுப்பாடு…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழகத்தில் ஆடைக்கட்டுப்பாடு விளம்பர பலகையை அனைத்து கோவில்களிலும் வைக்க உத்தரவிட முடியாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே அமலில் உள்ள கோவில்களில் மட்டும் ஆடைக் கட்டுப்பாடு விளம்பர பலகையை வைக்க வேண்டும். பக்தர்கள் முறையாக ஆடை அணிந்து வரவேண்டும். முன்னதாக ஆலய பிரவேச சட்டத்தின்படி ஆடைக்கட்டுப்பாடு தொடர்பாக ரங்கராஜன் நரசிம்மன் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

Categories

Tech |