எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம், புதுக்கோட்டை மாவட்டத்தில் காலியாக உள்ள சத்துணவு துறையில் காலியாக உள்ள பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிர்வாகம் : தமிழக சத்துணவு துறை
மேலாண்மை : தமிழக அரசு
பணி : கணினி உதவியாளர்
மொத்த காலிப் பணியிடம் : 01
கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்று, கணினியில் M.S .Office அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும். மேலும், இளநிலை தட்டச்சு ஆங்கிலம் மற்றும் தமிழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.12,000 மாதம்
பணி விபரம்: இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானதாகும். ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் ஒரு வார கால இடைவெளி விட்டு பணியிடம் புதுப்பிக்கப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2021/10/2021102620.pdf
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 16.11.2021 தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.