Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு…. வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி பாடத் திட்டத்தை தமிழக அரசு குறைத்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் சரியாக இயங்கவில்லை. இதனால் அனைத்து பாடங்களையும்  நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது என்பதினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி 1,2 ஆம் வகுப்புகளுக்கு 50%, 3 முதல் 4-ஆம் வகுப்புகளுக்கு 51%, ஐந்தாம் வகுப்பு 52%, ஆறாம் வகுப்பு 53 சதவீதம், ஏழு முதல் எட்டாம் வகுப்புகளுக்கு 54%, ஒன்பதாம் வகுப்புக்கு 62% ,பத்தாம் வகுப்புக்கு 61%, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு 60 முதல் 65 சதவீதம் வரை பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

Categories

Tech |