தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் அடுத்தடுத்து வெளியான நிலையில் “திருப்புதல் தேர்வின் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்று பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாணவர்களை தயார்படுத்தவே திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது. ஆகவே அதன் மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. கட்டாயம் இந்த வருடம் பொதுத்தேர்வு நடைபெறும். அது பாதுகாப்பான நடைமுறையில் இருக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
Categories