11வது ஊதிய ஒப்பந்தம் குறித்து சென்னை குரோம்பேட்டையில் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையினை அடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து ஊழியர்களுக்கு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் முதற்கட்டமாக 2 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Categories