Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு குட் நியூஸ்…. இன்று முதல் மின் கட்டணம் செலுத்த…. மின்வாரியம் புதிய அதிரடி….!!!!!

தமிழகத்தில் பிப்ரவரி 1 (இன்று ) முதல் கைபேசி செயலி மூலமாக மின்கட்டணம் கணக்கீட்டை சோதனை முறையில் தொடங்க மின் வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சேவையை டிஜிட்டலில் வழங்கும் முயற்சியை மின்வாரியம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் செயலியில் மீட்டர் புகைப்படத்தை பதிவேற்றம் செய்த ஒருசில நிமிடங்களில் மின்கட்டண ரசீது குறுஞ்செய்தியாக நுகர்வோருக்கு அனுப்பப்படும். செயலியை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து மின் கட்டணத்தை கணக்கீடு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |