தமிழகம் முழுவதிலும் ஆவின் நிறுவனத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதிலும் பல்வேறு இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் தமிழகம் முழுவதிலும் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன. அதற்கான அதிகாரப்பூர்வ இணையதளம்: www.aavinmilk.com.
வயது வரம்பு: 18 முதல் 32 வயதிற்குள்
கல்வித்தகுதி: 8th, diploma, any degree, ITI, UG, PG, B.E, B.Tech.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல்.
நேர்காணல் தேதி: டிசம்பர் 9
சம்பளம்: மாதம் ரூ.19, 500 முதல் ரூ.1,75,700 வரை.