Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு செம ஹேப்பி நியூஸ்!…. 2000-க்கு கீழ் குறைந்த பாதிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 2000-க்கும் கீழ் குறைந்துள்ளது. மேலும் நேற்றைய கொரோனா பாதிப்பு 2,296-ஆக இருந்த நிலையில் இன்றைய பாதிப்பு 1,634 ஆக குறைந்துள்ளது.

கொரோனாவால் 17 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 37,932 ஆக உள்ளது. இதற்கிடையே சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 35,951-ஆக உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு 341-ஆக உள்ளது. இன்னும் 3 நாட்களில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 இலக்கத்துக்குள் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |