தமிழக மக்களுக்கு நம்பிக்கை தரும் கட்சியாக பாஜக இருந்து வருவதாக சிடி ரவி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் கட்சிகள் போட்டி போட்டு தங்களது பரப்புரையை நடத்தி வருகின்றனர். பல கட்சிகள் வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக கட்சி தமிழக மக்களுக்கு நம்பிக்கை தரும் கட்சியாக இருந்து வருவதாக சிடி ரவி தெரிவித்துள்ளார்
தமிழகம் ஒன்றும் குடும்ப சொத்து கிடையாது என பாஜக மேலிட பொறுப்பாளர் தெரிவித்தார். தமிழகம் மக்களின் சொத்து, தமிழக மக்களுக்கு பாஜக நம்பிக்கை தரும் கட்சியாக விளங்குகிறது. தமிழகத்தில் அமைச்சரவையில் பாஜக பங்கு பெறுமா என்பதை என் முடிவுக்கு பின் அறிவிப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.