கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டுமென அமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மக்கள் அனைவரும் கொரோனா முடிவடைந்து விட்டதாக எண்ணி கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் இருக்கக்கூடாது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கூறியுள்ளார். இவர் கொரோனாவில் இருந்து யாரும் முழுமையாக விடுபட்டு விட்டோம் என்று நினைக்கக்கூடாது எனவும், கொரோனா 4-ஆவது அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.