Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே கவனம்….: அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு வராது என்று உத்தரவாதம் அளிக்க முடியாது என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்திப்பில், “தற்போது வரை தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்புகள் இல்லை. திருச்சி, நாகர்கோவில் மாவட்டங்களில் இந்த தொற்று பரவியதாக கூறப்பட்டது. அது முற்றிலும் வதந்தி. இருப்பினும் குரங்கம்மை தமிழகத்தில் பரவாது என்று சொல்ல முடியாது.

மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று எச்சரித்துள்ளார். குரங்கம்மை பாதிப்பு எதிரொலியால் தமிழக – கேரள எல்லைகளில் கண்காணிப் தீவிர படுத்தப்பட்டுள்ளது. குரங்குமை பரிசோதனை செய்வதற்கான அனைத்து வசதிகளுமே நம்மிடம் உள்ளது. குரங்கம்மை மாதிரிகளை புனைவிற்கு அனுப்பாமல் சென்னையிலேயே ஆய்வு மேற்கொள்ள ஆய்வகம் உள்ளது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |