குறைந்த வட்டியில் தங்க நகை கடன் வழங்கும் வங்கிகளின் விவரம் குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது.
தமிழக மக்கள் வங்கிகளில் பணத்தை ஃபிக்ஸட் டெபாசிட் மூலம் சேமித்து வைக்கின்றனர். இதன் மூலமாக குறைந்த காலத்தில் பணத்தை இரட்டிப்பாக்க அதிகரிக்க முடியும். இதைப்போன்ற நகை கடன் முறையும் அதிகரித்து வருகிறது. இந்த நகை கடன் பொதுத்துறை வங்கி, கூட்டுறவு வங்கி, தனியார் வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் வழங்கப்படுகிறது. இந்த தங்க நகை கடனுக்கு பெண்களுக்கு சில சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதேப்போன்று தங்க நகை கடன் பாதுகாப்பான கடனாகவும் இருக்கிறது. இந்த பாதுகாப்பான கடன்கள் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது. இந்த நகை கடன் தள்ளுபடி குறைந்த வட்டியில் வழங்கப்படும் வங்கிகளின் விவரம் குறித்து வெளியிடப்பட்டுள்ளது. அதாவது,
- பெடரல் வங்கி 8.50% வட்டி
- பஞ்சாப் நேஷனல் வங்கி 8.75% வட்டி
- பேங்க் ஆப் பரோடா 9.00% வட்டி
- ஐ.டி.பி.ஐ வங்கி 7% வட்டி
- இந்தியன் வங்கி 7% வட்டி
- கனரா வங்கி 7.5% வட்டி
- ஹெச்.டி.எஃப்.சி வங்கி 11% வட்டி
- எஸ்.பி.பி.ஐ வங்கி 7.30% வட்டி
இதற்கான முழு விவரங்கள் பைசபஜார் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.