Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே!…. 13 நாட்கள் வங்கிகள் இயங்காது…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதனிடையில் ரிசர்வ் வங்கி வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் வங்கிகளுக்கான விடுமுறை குறித்த அட்டவணையை வெளியிட்டு வருகிறது. நாடு முழுவதும் வங்கிகளுக்கான விடுமுறை நாட்கள் வேறுபாடும். அதாவது மாநில அரசுகளின் விடுமுறை பட்டியலை பொறுத்து விடுமுறை நாட்கள் மாறுபடுகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி மார்ச் மாதத்துக்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டு உள்ளது.

அதில் மார்ச் மாதத்தில் மட்டும் மொத்தமாக 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை இருக்கிறது. இந்த விடுமுறை நாட்களை அறிந்துகொண்டு வாடிக்கையாளர்கள் வங்கி பணிகளை முடித்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் விடுமுறை நாட்களில் ஆன்லைன் மூலம் வங்கி சேவைகள் தொடர்ந்து இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏ.டி.எம் சேவைகளும் தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாத வங்கி விடுமுறை

01/03/2022- மகா சிவராத்திரி

02/03/2022- திவாஸ்

03/03/2022- லோசர்

04/03/2022- சக்பார் குட்

06/03/2022- ஞாயிறு விடுமுறை

12/03/2022 – இரண்டாவது சனிக்கிழமை

13/03/2022 – ஞாயிற்றுக்கிழமை

17/03/2022 – ஹோலிகா டஹான்

18/03/2022 – ஹோலி பண்டிகை

19/03/2022 – ஹோலி அல்லது யசோங்

20/03/2022 – ஞாயிற்றுக்கிழமை

26/03/2022 – நான்காம் சனிக்கிழமை

27/03/2022 – ஞாயிற்றுக்கிழமை

Categories

Tech |