Categories
தேசிய செய்திகள்

தமிழக மாநகராட்சிகளில் ஓங்கும் பெண்கள் கை…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர மாநில எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சந்திரபாபு நாயுடுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதை கட்டுரை வாயிலாக உறுதி செய்துள்ளார். அந்த கட்டுரையில் தனக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் நான் வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். சமீபத்தில் என்னை நேரடியாக தொடர்பு கொண்டவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். தயைகூர்ந்து பத்திரமாக பாதுகாப்பாக இருங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |