தமிழ்நாடு மின் வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக ராஜேஷ் லக்கானியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் வெளிமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் வரும் ஆக்சிஜனை பிரித்து அனுப்ப சேலம் வன பாதுகாவலர் பெரியசாமி, வேளாண் துறையில் பணியாற்றிய நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ரூர்கேலா புவனேஸ்வரில் தங்கி இருந்து ஆக்சிஜனை பிரித்து அனுப்புவார்கள்.
Categories