Categories
மாநில செய்திகள்

தமிழக முதல்வரின் மனைவி….. திருப்பதியில் தரிசனம்….!!!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மனைவி திருப்பதியில் தரிசனம் செய்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இவர் சிறப்பு தரிசனம் மூலமாக ஏழுமலையானை தரிசனம் செய்தார். அதன்பிறகு உற்சவர் பூதேவி, ஸ்ரீதேவி, மலையப்பசாமியை தரிசனம் செய்தார். இவருக்கு கோவில் அதிகாரிகள் லட்டு மற்றும் தீர்த்த பிரசாதங்கள் போன்றவற்றை வழங்கினர்.

Categories

Tech |