Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் தீபாவளி-க்கு இதை யாரும் செய்ய கூடாது… தமிழக அரசு அதிரடி….!!!

நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து பல்வேறு மாநில அரசுகளும் கொரோணா பரவல் மற்றும் காற்று மாசு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.இந்நிலையில் தமிழகம் முழுவதும் தீபாவளிக்கு சரவெடி இரசாயனம் கலந்த பட்டாசுகளை வெடிக்க தமிழக அரசு தடை விதித்து உத்தரவை பிறப்பித்துள்ளது. பேரியம் ரசாயனம் கலந்த பட்டாசுகள், சரவெடி போன்றவற்றை தயாரிக்க விற்க, வெடிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் அதை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. மேலும் இந்த உத்தரவை மீறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

Categories

Tech |