Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பள்ளி பேருந்துகளில் இனி இது கட்டாயம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி பேருந்துகளிலும் கேமரா கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.பள்ளி வாகனங்கள் விபத்துக்கள் சிக்குவதை தடுக்கும் வகையிலும் மாணவர்களின் பாதுகாப்பிற்கும் அனைத்து பள்ளி பேருந்துகளின் முன்புறம் மற்றும் பின் கேமராவும் சென்சார் கருவியும் பொருத்தும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சமீப காலமாக பள்ளி வாகனங்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. எனவே இனி அனைத்து பள்ளி பேருந்துகளிலும் கேமரா கட்டாயம் என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

Categories

Tech |