Categories
மாநில செய்திகள்

“தமிழக முழுவதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு”….. அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி….!!!!

வகுப்பறைக்கு மாணவர்கள் கொண்டுவரும் செல்போன்களை பறிமுதல் செய்தால் திருப்பி தர படமாட்டாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். மாணவர்கள் வகுப்பறைகளுக்கு செல்போனை கொண்டு வரக்கூடாது. பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் மீண்டும் தரப்பட மாட்டாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

பள்ளிகளில் சேர மாற்று சான்றிதழை கட்டாயப்படுத்தக் கூடாது: மாற்று சான்றிதழ் வழங்க தாமதப்படுத்தவும் கூடாது – மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் தரமறுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். மேலும் இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடர்ந்து 6 மாதங்களுக்கு செயல்படுத்தப்படும் இன்றும் படிப்படியாக இத்திட்டம் நிறுத்தப்படும். வரும் கல்வியாண்டில் 9,494 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Categories

Tech |