Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன்கடைகளில் 4000 பணி…. உடனே விண்ணப்பிக்கவும்….சற்றுமுன் உத்தரவு…!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தமிழகம் முழுவதும் ரேஷன்கடைகளில் காலியாகவுள்ள 4,000 விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்களை மாவட்ட ஆள்சேர்ப்பு மையங்கள் மூலம் உடனே நிரப்ப தமிழக அரசு சற்றுமுன் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. விற்பனையாளர்கள் பணிக்கு +2 அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி, கட்டுனர் பணிக்கு SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளது. மேலும் தகவல்களுக்கு மாவட்ட ஆள்சேர்ப்பு மையங்களை தொடர்பு கொள்ளவும்.

Categories

Tech |