Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு ரூ.3000, ரூ 15,000….. வெளியான ஜாக்பாட் அறிவிப்பு….!!!!

அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு விருது, பரிசு உள்ளிட்ட சலுகைகளை அவ்வப்போது அளிப்பது உண்டு இந்தப் பரிசு அரசு ஊழியர்களை இன்னும் அதிக ஈடுபாட்டோடு வேலை செய்ய உற்சாகப்படுத்தும். அந்த வகையில் பொது மக்கள் பாராட்டும் விதமாக பணிபுரியும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு சிறப்பு ரொக்கதொகை பரிசை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு மாவட்ட மற்றும் மாநில அளவில் ரூ.3000 முதல் ரூ.15,000 வரை ரொக்கபரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரேஷன் கடை ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Categories

Tech |