நேபாளத்தில் தமிழகத்தை சேர்ந்த வாலிபால் வீரர் ஆகாஷ் (27) மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். திருவள்ளூர் அடுத்த கைவண்டூர் பகுதியை சேர்ந்த அவர், நேபாள நாட்டின் போக்ரா நகரில் நடந்து வரும் வாலிபால் போட்டியில் கலந்து கொள்ள சென்றிருந்தார். இந்நிலையில் அவர் திடீரென்று உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Categories