Categories
மாநில செய்திகள்

தமிழக விளையாட்டு வீரர்களுக்கு அங்கீகாரம்…. ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு…..!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. இது 16-வது சட்டப்பேரவையின் இரண்டாவது கூட்டத் தொடர் ஆகும். சட்டப்பேரவையில் முதல் முறையாக தமிழ் தாய் வாழ்த்து பாடல் நேரடியாக பாடப்பட்டது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநரின் ஆர். என். ரவி உரையாற்றுகிறார். இந்நிலையில் வணக்கம் சொல்லி தொடங்கி உரையை வைத்துள்ளார்.

இதையடுத்து ஆளுநர் ரவி பேசியதாவது, பேசியதாவது, சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு அரசு பணிகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு 2 கோடி ரூபாய் ஊக்கத்தொகை, மற்றும் அரசு பணி வழங்கப்பட்டுள்ளதாக ஆளுநர் ஆர். என். ரவி கூறியுள்ளார்.

Categories

Tech |