Categories
மாநில செய்திகள்

தமிழின் முக்கிய பிரபலம் காலமானார் – இரங்கல்…!!

ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளர் டோமினிக் ஜீவாவின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளர் டோமினிக் ஜீவா காலமானார். அவருக்கு வயது 94. இவர்  1966-இல் மல்லிகை என்ற நவீன தமிழ் இலக்கிய இதழைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தினார். சோவியத் ஒன்றியத்தின் அழைப்பை ஏற்று மாஸ்கோ சென்று வந்த இவர், எண்ணற்ற தமிழ் நூல்களை வழங்கியுள்ளார். அவருடைய மறைவிற்கு படைப்புலக ஆளுமைகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |