கன்னட நடிகர் ராஜ்குமாரின் பேத்தி தன்யா தமிழ் படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் கன்னடத்தில் அறிமுகமாகி நின்ன சனிஹகே என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில் தமிழில் அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Categories