தமிழ்நாடு அரசு குடிநீர் வடிகால் வாரியத்தில் காலியாக உள்ள Apprentice காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான நபர்கள் இத்தகவல்களின் அடிப்படையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்:
Graduate Apprentices (Civil & Mechanical Engineering) – 88
Technician (Diploma) Apprentices – Civil – 23
மொத்த காலியிடங்கள்: 111
கல்வித்தகுதி :
Graduate Apprentices – Civil & Mechanical பிரிவில் Engineering படித்திருக்க வேண்டும்.
Technician Apprentices – Civil பிரிவில் Diploma படித்திருக்க வேண்டும்.
பயிற்சிக்காலம் :
அரசு விதிகளின்படி நிரணயிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் : இல்லை
சம்பளம் :
Graduate Apprentices – 9000.
Technician Apprentices – 8000.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.06.2022
IMPORTANT LINKS