Categories
வேலைவாய்ப்பு

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில்….. உங்கள் மாவட்டத்தில் வேலை….. ஜூலை 31 கடைசி தேதி….!!!!

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள தென்காசி மாவட்டம், பன்பொழி அடுத்த அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோயிலில் காலியாகவுள்ள ஓதுவார் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனத்தின் பெயர்: Hindu Religious & Charitable Endowments Department

பணியின் பெயர்: Odhuar (Devaram)

கல்வித் தகுதி: தேவாரம் (ஓதுவார்) பாடத்தில் 03 ஆண்டுகள் பயின்று தேர்ச்சி

சம்பளம்: Rs. 18500 – 58600/-

வயது வரம்பு: 18 – 35 Years

கடைசி தேதி: 31.08.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.hrce.tn.gov.in

https://www.jobstamilnadu.in/wp-content/uploads/2022/05/tnhrce-tenkasi.pdf

Categories

Tech |