Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு இயக்குனர் சங்கம் தேர்தல்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

முன்பாக ஒத்திவைக்கப்பட்ட இயக்குனர் சங்க தேர்தல் எதிர்வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு இயக்குனர் சங்கம் அறிவித்துள்ளது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இதையடுத்து அன்று இரவே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 10-ஆம் தேதி வரை சந்தா செலுத்தியவர்கள் மட்டுமே வாக்கு செலுத்தமுடியும். தபால் வாக்குக்கான கட்டணம் மற்றும் கடிதம் கொடுக்க கடைசி தேதி பிப்ரவரி 16 ஆகும்.

Categories

Tech |