Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு இளைஞர்களுக்கு செம செய்தி….. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழர்களைத் தவிர பிற மாநிலத்தவர்களுக்கு பணி வழங்குவதை தவிர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் எப்படி பணி வழங்கினார்கள் என ஆய்வு செய்து, அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இனிவரும் காலங்களில் அரசுத் துறையில் தமிழ்நாடு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |