Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில்… அருமையான வேலைவாய்ப்பு… மிஸ் பண்ணிடாதிங்க…!!!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நிறுவனம்: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்

பணி: அசிஸ்டன்ட் ப்ரொபசர்

காலிப்பணியிடங்கள்: 49

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.07.2021

மேலும் விவரங்களுக்கு PDF Link & Apply Link : https://drive.google.com/file/d/1vsC2… and www.tanuvas.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |