தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமமத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: சப்-இன்ஸ்பெக்டர்.
காலிப்பணியிடங்கள்: 444
கல்வித்தகுதி: டிகிரி
சம்பளம்: ரூ.36,900-ரூ.1,16,600
வயது: 30க்குள்
தேர்வு: எழுத்துத்தேர்வு, உடற்தகுதி தேர்வு, Endurance Test, viva voce
விண்ணப்ப கட்டணம்: ரூ. 500
விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்