Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு பட்ஜெட் 2020 – 21 – சமூக பாதுகாப்பு திட்டத்துக்கு ரூ. 4315.21 கோடி

தமிழ்நாடு பட்ஜெட் 2020 – 21இல் சமூக நலத்துறைக்கான ஒதுக்கீடு குறித்த தகவல்கள்…

சமூக பாதுகாப்பு திட்டத்துக்கு ரூ. 4315.21 கோடி நிதி ஒதுக்கீடு.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தினை செயல்படுத்த 2020-21 இல் 959.21 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

பெண்கள் பாதுகாப்புக்கான நிர்பயா திட்டத்துக்கு தமிழ்நாடு பட்ஜெட்டில் ரூ. 71 கோடி ஒதுக்கீடு.

ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாக்க தமிழ்நாடு மாநில குழந்தை நலன் கொள்கை வெளியிடப்படும்.

பள்ளிகளில் மதிய சத்துணவுத் திட்டத்திற்கு ரூ. 1,863 கோடி நிதி ஒதுக்கீடு.

Categories

Tech |