மின்சாரத்துறைக்கு ரூ .20,115 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
தென் மாநிலங்களில் புதிதாக நிறுவப்பட்டுள்ள மின்நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை விநியோகிப்பதற்கான கட்டமைப்பில் இணைப்பதற்கும், சென்னை-கன்னியகுமரி தொழில் வழித்தடத்தில் உள்ள மின்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்க்கும், துணைமின் நிலையங்களை மேம்படுத்தவும், ஓட்டப்பிடாரம் மற்றூம் விருதுநகர் துணைமின் நிலையங்களில் உற்பத்தியை அதிகரிக்கவும் 2020-21 நிதியாண்டில் 450 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
சென்னையில் தியாகராய நகர் போல மாநகரத்தில் பிறப் பகுதிகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படும்.
மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்திற்கு ஏற்பட்ட நட்டத்தில் 50 விழுக்காட்டை ஈடுசெய்ய இந்த நிதியாண்டில் ரூ. 4,265.56 கோடி ஒதுக்கீடு.