Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் படித்த அனைவருக்கும் வேலை…… முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி….!!!!

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் காப்பகங்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது . சேவைகளை காட்சிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பார்வையிட்டார். இதில் முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர் தெரிவித்ததாவது: “தமிழகத்தில் படித்த அனைவருக்கும் வேலைகள். அவர்களது படிப்புக்கு ஏற்ற வேலைகள். நிறுவங்களின் தேவைக்கு ஏற்ற பணியாளர்கள் என்ற சூழலை தமிழகத்தில் உருவாக்குவோம். புத்தொழில் நாடாக – புத்தொளி நாடாகவும் தமிழகத்தை உருவாக்குவோம்” என்று பேசினார்.

Categories

Tech |