தமிழகத்தில் 300 சுற்றுலா தளங்களை மேம்படுத்த அரசாணை வெளியீடு.
தமிழகத்தில் 300 சுற்றுலா தளங்களை சர்வதேச நாடுகளுக்கு இணையாக மேம்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது தமிழகத்தில் சுற்றுலா தளங்களை மேம்படுத்துவதற்கான ஒரு மிக பெரிய திட்டத்தை செயல்படுத்துவதற்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.