தமிழ் வழியில் படித்து குரூப்-1 முதல்நிலைத் தேர்வை எழுதியவர்கள், உரிய சான்றிதழ்களுடன் நேரில் வரவேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்த தகவல் உரிய விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்படும். இதனைத் தவிர தேர்வாணைய இணையதளம் மூலமாகவும் இதுகுறித்த குறிப்பான இணை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் டிஎன்பிஎஸ்சி தகவல் தெரிவித்துள்ளது.
Categories