கனடாவில் உள்ள பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைய ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கப்படும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ் மொழியின் புகழும், பெருமையும் உலகமெங்கும் பரவிட திமுக தொய்வின்றி பணியாற்றி வருகிறது. செம்மொழித் தமிழின் சிறப்பு எங்கெங்கும் பரவட்டும். இளைஞர்கள் தாய்மொழி தாகம் தீர்க்கட்டும் என்று மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
Categories