Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ் ஈழப் பெண்ணுக்கு வாய்ப்பு..! கொடுத்த டி . இமானுக்கு குவியும் வாழ்த்துகள்;

பிரபல  நடிகர்  விஜய் சேதுபதி  நடிக்கும்  லாபம் படத்தில்  தமிழ்  ஈழப் பெண்ணுக்கு பாடகி வாய்ப்பு  கொடுத்த  டி. இமானுக்கு  குவிந்து  வரும்   வாழ்த்துகின்றன்னர் ;

தமிழ்  திரை உலகில் மிகவும் பிரபலமான   நடிகர் விஜய் சேதுபதி   தனது  சொந்த தயாரிப்பு நிறுவனமான  விஜய்  சேதுபதியின்  புரொடக்‌ஷன்ஸ் , இயக்குநர் ஆறுமுக குமாரின் 7 சி .எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும்  இணைந்து தயாரிக்கு கமர்ஷியல் கலந்த படத்தை  எஸ்.பி ஜனநாதன் இயக்கியுள்ளார்,  டி இமானின் இசையில் விஜய் சேதுபதி  மற்றும்  ஸ்ருதிஹாசன் நடிப் -பில்  வெளிவர இருக்கும் படத்தின் பெயர் லாபம் ஆகும் . இதில் ஜெகபதிபாபு கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் இடம்பெறும்  ராப் பாடலை பாட தமிழ்  ஈழப் பாடகி  கிலியோ என்பவருக்கு டி. இமான் வாய்ப்பு கொடுத்ததாக தனது  டுவிட்டர்  பக்கத்தில்  தெரிவித்துள்ளார். மேலும் அப்பெண்ணை தமிழ் திரையுலகில் அறிமுகப் படுத்துவதில் பெருமை கொள்வததாகவும்அவர் கூறியுள்ளார் .ஈழத்தமிழ் பெண்ணுக்கு வாய்ப்பு கொடுத்ததற்காக இசையமைப்பாளர் டி. இமானுக்கு  வாழ்த்துகள் குவிந்த வண்ணம்  உள்ளன.

Categories

Tech |