Categories
வேலைவாய்ப்பு

தமிழ் எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு…. தமிழக அரசில் பல்வேறு காலிப்பணியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்….!!!!

தமிழ்நாடு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் திறமையும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து, ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்:
President – 30*
Member – 55*
என மொத்தம் 85 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:
01.07.2021 தேதியின் படி, Member பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும்.

SCDRC கல்வி தகுதி:
மேலே அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், தமிழில் படிக்க, எழுத மற்றும் பேச தெரிந்திருக்க வேண்டும்.

மாவட்ட நீதிபதியாக இருப்பவர், அல்லது இருந்தவர் President பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

Member பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:     எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஊதியம்: தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு விதி 3ன் படி ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:
தகவலுக்கு: http://www.scdrc.tn.gov.in/files/DISTRICT%20NOTIFICATION.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க:

தமிழ்நாடு மாநிலத்தில் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் திறமையும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து, ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்:
President – 30*
Member – 55*
என மொத்தம் 85 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:
01.07.2021 தேதியின் படி, Member பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும்.

SCDRC கல்வி தகுதி:
மேலே அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், தமிழில் படிக்க, எழுத மற்றும் பேச தெரிந்திருக்க வேண்டும்.

மாவட்ட நீதிபதியாக இருப்பவர், அல்லது இருந்தவர் President பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

Member பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:     எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஊதியம்: தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு விதி 3ன் படி ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:
தகவலுக்கு: http://www.scdrc.tn.gov.in/files/DISTRICT%20NOTIFICATION.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க: https://www.mhc.tn.gov.in/recruitment/login

Categories

Tech |