திருச்சியில் செயல்பட்டுவரும் தினமணி செய்தி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நிறுவனம் – Dinamani
பணியின் பெயர் – Part-Time Reporter
கடைசி தேதி – 20.07.2021
வயது வரம்பு: 35
தேர்வு செய்யும் முறை: இன்டர்வியூ
விருப்பமுள்ளவர்கள் 20.07.2021 அன்றுக்குள் ஆசிரியர், தினமணி, 24 பாபா டவர்ஸ், 2 வது மாடி, தென்னூர், திருச்சி -620017 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்