Categories
வேலைவாய்ப்பு

தமிழ் தெரிந்தால் போதும்…. மாதம் ரூ.75,000 சம்பளத்தில் வேலை…. செப்-1 கடைசி தேதி…!!!

கோவையில் செயல்பட்டு வரும் ECHS நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: LabTechnician, Pharmacist.

குறிப்பாக Safaiwala, FemaleAttendent பணிக்கு தமிழில் நன்றாக எழுதவும், படிக்கவும் தெரிந்தால் போதுமானது.

சம்பளம்: ரூ.75 ஆயிரம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 1.9.2021 .

மேலும் இது குறித்த விவரங்களை இணையதளத்தில் அறிந்துகொள்ளவும், விண்ணப்பிக்கவும் https://echs.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |