பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்ட அமீர், சக போட்டியாளரும், நடிகையுமான பவானியை காதலிப்பதாக கூறினார். ஆனால், அவரின் காதலை பவானி ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில், அமீர் இந்த முறையாவது தன்னுடைய காதலை ஏற்றுக் கொள் என்று போட்டியாளர்கள், நடுவர்கள் முன் மோதிரத்தை பவானியிடம் காட்டுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் அமீருக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Categories