Categories
மாநில செய்திகள்

“தமிழ் நிலத்தை திமுக காக்கும்”… முதல்வர் ஸ்டாலின் அதிரடி …!!!

தமிழ் நிலத்தை திமுக என்றும் காக்கும் இயற்கை தமிழகத்தில் அண்ணா தலைமையில் முதன் முதலில் திமுக ஆட்சி அமைத்த நாளுக்கான  வாழ்த்து செய்தியாக முதலமைச்சர்  ஸ்டாலின்  வழங்கியுள்ளார்.  திராவிட முன்னேற்றக் கழகம் முதன் முதலில் அண்ணா தலைமையில் ஆட்சி அரசியலில் இதே நாளில் ஆட்சி பொறுப்பேற்றதும் அதற்கான வாழ்த்து செய்தி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைவருமான இன்று வெளியிட்டுள்ளார்.

அதில் தமிழ் நிலத்தை திமுக என்றும் காக்கும் அண்ணா தலைமையில் திமுக முதன்முதலில் ஆட்சியமைத்து நாள் இன்று. பெரியார், அண்ணா, கருணாநிதி காட்டிய வழியில் தமிழ் மண்ணை திமுகவும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |