விஜய் தொலைக்காட்சியில் தமிழில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் இந்த வருடத்திற்கான தமிழ் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஜூன் அல்லது ஜூலை தொடங்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் யார் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதில் குக் வித் கோமாளி அஷ்வின், சுனிதா, தர்ஷா குப்தா, பவித்ரா, நடிகர்கள் ராதாரவி, நகுல், சித்தார்த் நடிகைகள் லட்சுமி மேனன், லட்சுமி ராமகிருஷ்ணன், ராதா, பூனம் பஜ்வா ஆகியோர் லிஸ்டில் உள்ளனர்.
Categories