Categories
மாநில செய்திகள்

தம்பி, தங்கைகளே…. தயவுசெய்து தலைக்கவசம் அணியுங்கள்…. சீமான் உருக்கம்…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோன நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

இதனால் பல மாநிலங்களிலும் கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பயணங்களின் போது தலைக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்த வேண்டும். மிகுந்த கவனத்தோடும் எச்சரிக்கையோடும் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என தம்பி தங்கைகளுக்கு மீண்டும் மீண்டும் வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார். திருச்சி இளைஞர் பாசறை செயலர் தினேஷ்குமார் இரங்கல் குறித்த அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Categories

Tech |